திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு
Thiruthuraipoondi, Thiruvarur | Jul 19, 2025
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்