தென்காசி: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக 2வது நாளாக அருவிகளில் குளிக்க தடை
Tenkasi, Tenkasi | Jul 20, 2025
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலம் பிரதான அருவி ஐந்தருவி ஆகிய...