நிலக்கோட்டை: சேவுகம்பட்டி பேரூராட்சியில் ₹1.50 கோடி மதிப்பில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கட்டுமானப் பணிகள் தொடக்கம்
Nilakkottai, Dindigul | Jul 27, 2025
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே சேவுகம்பட்டி பேரூராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் தற்காலிக அரசு கட்டிடத்தில்...