கண்டச்சிபுரம்: "எடப்பாடிக்கு கட்சியிலும் அனுபவம் கிடையாது, ஆட்சியிலும் அனுபவம் கிடையாது" - ஆலம்பாடி ஊராட்சியில் பொன்முடி MLA பேட்டி
Kandachipuram, Viluppuram | Jul 15, 2025
விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலம்பாடி ஊராட்சியில் இன்று காலை 11 மணியளவில் உங்களுடன்...