அம்பத்தூர்: ஜெ ஜெ நகரில் ஏடிஎம் மையத்தில் நூதன முறையில் கொள்ளை - வட மாநில இளைஞர் கைது
சென்னை முகப்பேர் அடுத்த ஜெ ஜெ நகரில் ஏடிஎம் மையத்தில் நூதன முறையில் கொள்ளையடித்த வட மாநில இளைஞர்களை போலீசார் மடக்கிப் பிடிக்க முயற்சித்த போது ஒருவர் தப்பி ஓடிய நிலையில் மற்றொருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்