தருமபுரி: வாழப்பாடி: தர்மபுரி குமாரசாமிப்பேட்டை
ஆனந்த நடராஜர் கோவிலில் ருத்ரா அபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை ஆனந்த நடராஜர் கோவிலில் ருத்ரா அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவில் வளாகத்தில் உள்ள சிவகாமசுந்தரி உடனாகிய ஆனந்த நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 3-வது வார சோமவார தினத்தன்று ருத்ரா அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ருத்ரா