புரசைவாக்கம்: சகோதரர் டிடிவி தினகரன் கற்பனை வாதி - தலைமைச் செயலகத்தில் ஜெயக்குமார் விமர்சனம்
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இடம் கொடநாடு வழக்கு குறித்து டிடிவி தினகரன் பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதில் அளித்த அவர் சகோதரர் டிடிவி தினகரன் கற்பனை வாதி என்றார்