தருமபுரி: தருமபுரியில் பிரச்சார பயணம் மேற்கொள்ள உள்ளார். தொடர்பாக அக்கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம். நடந்தது
வரும் 8ந் தேதி பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் தருமபுரியில் பிரச்சார பயணம் மேற்கொள்ள உள்ளார். இது தொடர்பாக அக்கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று இரவு 8 மணி அளவில் பாஜக கட்சி அலுவலகத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், பாஜக துணைத் தலைவர் கே பி ராமலிங்கம் ஆகியோர் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னதாக பாஜக மாநில