குந்தா: எடக்காடு பகுதியில் பாலத்தில் கம்பீரமாக நடந்து வந்த உருவம் - பரபரப்பான பின்னணி
பனிமூட்டம், மழை காலநிலையில் காலை நேரத்தில் பாலத்தின் மீது கம்பிரமாக நடந்த சிறுத்தை – எடக்காடு பகுதியில் பரபரப்பு!நிலக்கிரி மாவட்டத்தில் இன்று அதிகாலை, இயற்கையின் நட்சத்திரம் போல கம்பீரமாக சாலையை கடந்த ஒரு சிறுத்தை வாகன ஓட்டிகள் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சிகரமான நிகழ்வு எடக்காடு அருகே உள்ள ஒரு பாலத்தில் நிகழ்ந்தது.