காஞ்சிபுரம்: காந்திசாலை SBK INN உணவகமருகே பாமக காஞ்சிபுரம் தனி பாராளுமன்ற தொகுதிதேர்தல்அலுவலகத்தை முன்னாள் பாமக சட்டமன்ற உறுப்பினர் திறப்பு.
காஞ்சிபுரம் மாவட்டம் மாநகராட்சிக்குட்பட்ட காந்தி சாலை பிரபல SBK INN உணவகமருகே பாமக காஞ்சிபுரம் தனி பாராளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலகத்தை முன்னாள் பாமக சட்டமன்ற உறுப்பினர் சக்தி கமலம்பாள் அவர்கள் மாவட்ட செயலாளர் மகேஷ் குமார், மாவட்ட தலைவர் உமாபதி & பாஜக,அமமுக,தமாகா கட்சி நிர்வாகிகளுடன் இன்று திறந்து வைத்தார்.