தாம்பரம்: பேருந்தில் இருந்து இறங்கிய நபரிடம் நொடி பொழுதில் கைவரிசை காட்டி இருவர் கைது - CCTV வைத்து துரிதமாக பிடித்த போலீசார்
Tambaram, Chengalpattu | Aug 24, 2025
தாம்பரம் பேருந்து நிலையத்தில் பயணி ஒருவரின் செல்போனை ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இருவர் லாவகமாக திருடிய நிலையில் பயணி...