கும்பகோணம்: நால்ரோடு பகுதியில் விஜய் கட்சியின் பிளக்ஸ் பேனர்களை அகற்ற முயன்றதால் போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேர் கைது
Kumbakonam, Thanjavur | Aug 19, 2025
கும்பகோணம் நகரில் வைக்கப்பட்டுள்ள தமிழக வெற்றி கழகத்தின் டிஜிட்டல் பிளக்ஸ் பேனர்களை காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவுப்படி...