ஊத்தங்கரை: மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சுகாதாரத்துறை மற்றும் மருத்துவத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சுகாதாரத்துறை மற்றும் மருத்துவத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம்  கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட சுகாதாரம் மற்றும் மருத்துவ துறையின் செயல்பாடுகள், மகப்பேறு, குழந்தை நலம், அறுவை சிகிச்சை, இறப்பு விகிதம் மற்றும் நாய் கடி சிகிச்சை குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ்குமார் அவர்கள் தலைமையில் (28.10.2025) மதியம் 2 மணி அளவில்  நடைபெற்றது