சேலம்: வேங்கம்பட்டி அருகே ரயில்வே சுரங்கப்பாதை வேண்டி பதாகைகளுடன் ரயில் நிலையத்தை சுத்துப்போட்ட மக்களால் பரபரப்பு
Salem, Salem | Jul 28, 2025
மல்லூர் வேங்கம்பட்டி அருகே ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க கோரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டு மல்லு ரயில்...