மாம்பலம்: குட்டி தெருவில் பெண்ணின் காதை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள் - சாலையில் தரதரவென இழுத்து சென்ற பரிதாபம்
சென்னை சாலிகிராமம் குட்டி தெருவில் சாலையில் நடந்து சென்ற பெண்ணின் சேலையை கடித்து இழுத்த வளர்ப்பு நாய் அந்தப் பெண்ணின் காதை கடித்துக் குதறியதால் பரபரப்பு ஏற்பட்டது சாலையில் தரதரவென இழுத்துச் சென்றதால் பெண் படுகாயம்