மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு வினாடிக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்
Mettur, Salem | Jul 29, 2025
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணைக்கு வரும் உபநீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது இதனை...