கூடலூர்: "சிறுத்தையுமா? மக்கள் அதிர்ச்சி" பாடந்துறை, தேவர்சோலை பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அதிர்ச்சி
Gudalur, The Nilgiris | Aug 6, 2025
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள பாடந்துறை, தேவர்சோலை பகுதியில் காட்டு யானை மற்றும் புலியின் நடமாட்டம் அதிகளவு...