சூளகிரி: சூளகிரி அருகே கொரலதொட்டி பகுதியில் சொந்த செலவில் பொதுமக்களுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து குடி தண்ணீர் வழங்கிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்
சூளகிரி அருகே கொரலதொட்டி பகுதியில் சொந்த செலவில் பொதுமக்களுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து குடி தண்ணீர் வழங்கிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் சூளகிரி கிழக்கு ஒன்றியம் செம்பரசனப்பள்ளி ஊராட்சி கொரலதொட்டி கிராமத்தில் ஒரு வருடங்களாக குடிக்க தண்ணீர் இல்லாமல் அவதி பட்டு வந்தனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆழ்துளை கிணறு அமைத்து கொடுத்தார் மக்கள் பாராட்டு