கூடலூர்: ஓணம் பண்டிகை தொடர் விடுமுறை ஒட்டி உதகை நோக்கி படையெடுக்கும் கேரளா மாநில சுற்றுலா பயணிகள்
Gudalur, The Nilgiris | Sep 6, 2025
நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழக - கேரளா மாநில எல்லை பகுதியான நாடுகாணி மற்றும் மேல் கூடலூர் ஆகிய சோதனைச் சாவடிகளில்...