ஊத்தங்கரை: ஊத்தங்கரை தனியார் திருமண மண்டபத்தில் கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவை செயற்குழு கூட்டம்.
ஊத்தங்கரை தனியார் திருமண மண்டபத்தில் கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவை செயற்குழு கூட்டம்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவையின் செயற்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவையின் பொதுச் செயலாளர் கோவிந்தசாமி தலைமை வகித்தார்