பொள்ளாச்சி: ராஜாமில் ரோடு உள்ளிட்ட 12 இடங்களில் ₹29 லட்சம் மதிப்பில் பாலங்கள், சாக்கடை கால்வாய்கள் கட்ட MP தலைமையில் பூமி பூஜை
Pollachi, Coimbatore | Jul 14, 2025
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட ராஜமில் ரோடு, சல்டானா ரோடு உள்ளிட்ட 12 இடங்களில் ரூபாய் 29 லட்சம் சிறு பாலங்கள் மற்றும்...