மதுரை தெற்கு: "சிந்தாமணியில் நாயால் ஏற்பட்ட தகராறு"- முதியவரை சரமாரியாக தாக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு
சிந்தாமணியை சேர்ந்த பாண்டி குமார் கொத்தனார் வேலை பார்த்து வரும் இவரது வீட்டின் வழியாக லட்சுமிபதி ராஜன் என்பவர் தனது நாயை வாக்கிங் அழைத்துச் சென்றபோது நாய் பாண்டி குமாரின் வீட்டின் முன்பு உபாதை கழித்ததாக கூறப்படுகிறது இது குறித்து கேள்வி கேட்ட பாண்டி குமாரை லட்சுமிபதி ராஜன் உளிட்ட நான்கு பேர் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர் கீரை துறை போலீஸ் ஆர் 4 பேர் மீதும் வழக்கு பதிவு