அயனாவரம்: ரயில் நிலையத்தில் மோதிக் கொண்ட மாணவர்கள் - பரபரப்பு காட்சி வெளியான நிலையில் மேலும் இருவர் கைது
சென்னை வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மேலும் இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்