திருப்புவனம்: வடகரையில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது - '8 காளைகள், 72 வீரர்கள் பங்கேற்பு'
Thiruppuvanam, Sivaganga | Aug 30, 2025
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வடகரை கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி...