நிலக்கோட்டை: பேரனை வைகை ஆற்றில் ஆடி அம்மாவாசை அன்று புனித நீராட வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் வசதிக்காக முன் ஏற்பாடுகள் தீவிரம்
Nilakkottai, Dindigul | Jul 23, 2025
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி பேரனை வைகை ஆற்றில் ஆடி அம்மாவாசை தினத்தை யொட்டி புனித நீராட...