காரியாபட்டி: வீரசோழன் பகுதியில் நீர்மட்ட பாலம் கற்றும் பணியை அமைச்சர் தங்கம் தராசு தொடங்கி வைத்தார்
நான்கு நான்குவழிச் சாலைகளை இணைக்கும் புதிய நான்கு வழிச்சாலை-நிதியமைச்சர் தங்கம் தென்னரசு* விருதுநகர் மாவட்டத்தின் பின்தங்கிய பகுதியான வீரசோழனில் தேசிய நெடுஞ்சாலை துறை,மத்திய சாலை உட்கட்டமைப்பு நிதி ரூ.10.64 கோடி மதிப்பீட்டில் முதுகுளத்தூர்- வீரசோழன் சாலையில் உயர்மட்ட பாலம் கட்டும் பண