இராமநாதபுரம்: நிதி மோசடியில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பி அலுவலகத்தில் பெண்கள் மனு
Ramanathapuram, Ramanathapuram | Jul 23, 2025
ஆரம்பக்கோட்டை கிராமத்தில் மகளிர் குழுவில் ரமேஷ் கண்ணன் மனைவி செல்வராணி உறுப்பினராக உள்ளார். இக்குழு நிதியில் கடந்த 2021...