குன்னூர்: நகரப் பகுதியில் உலாவும் மர்ம உருவம், கடையின் கதவை உடைத்து ரூ.20 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை சூறையாடிய பின்னணி
Coonoor, The Nilgiris | Aug 8, 2025
குன்னூர் நகரப் பகுதியில் கடையை உடைத்து பொருட்களை சூறையாடி சென்ற கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்...