திருநெல்வேலி: கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில்
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்திய அரசியல் கட்சியினர்.
Tirunelveli, Tirunelveli | Jul 23, 2025
கடந்த 1999 ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு நெல்லை மாவட்ட ஆட்சியர்...