சேலம் தெற்கு: அழகாபுரம் காவல் நிலையத்தில் திருநங்கைகளை வைத்து பூஜை போட்ட வீடியோ வைரல், போலீசார் விசாரணை #viral
சேலம் அழகாபுரம் பகுதியில் காவல் நிலையம் உள்ளது இந்த காவல் நிலையத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக காவல் ஆய்வாளராக தவமணி பொறுப்பேற்றார் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை பூஜை போட்டு வரும் இந்த காவல் நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இரண்டு திருநங்கைகளை வைத்து பூஜை போடப்பட்டது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது இது குறித்து போலீசார் இன்று விசாரணை