முசிறி: முசிறி அருகே காட்டுப்புத்தூரில் 49 ஆண்டுக்கு முன் பயின்ற வகுப்பறையில் அமர்ந்து முன்னாள் மாணவர்களுக்கு ஆசிரியர் பாடம் நடத்தி நெகிழ்ச்சி சம்பவம்
Musiri, Tiruchirappalli | Jun 29, 2025
திருச்சி மாவட்டம், முசிறி அருகே காட்டுப்புத்தூர் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் ஜமீன்தார் உயர்நிலைப் பள்ளியில் கடந்த...