சேலம்: புதிய ஏல முறையை ரத்து செய்து கோரி ஆதார் அட்டை போன்ற ஆவணங்களை ஆட்சியரகத்தில் ஒப்படைக்க வந்த VOC பூ மார்க்கெட் வியாபாரிகள்
Salem, Salem | Jul 18, 2025
சேலம் வ உ சி பூ மார்க்கெட் வியாபாரிகள் புதிய ஏலம் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் கலெக்டர்...