மதுரை தெற்கு: செல்லூரில் சொத்தை எழுதி தராத மாமியாரை வீடு புகுந்து உறவினர்களுடன் சேர்ந்து சரமாரியாக தாக்கிய மருமகள்
Madurai South, Madurai | Sep 13, 2025
செல்லுரை சேர்ந்தவர் பூமி செல்வி இவரது மருமகள் உமா மகேஸ்வரி பூமி செல்வி பெயரில் உள்ள சொத்துக்களை தனக்கு எழுதித் தரக் கூறி...