தருமபுரி: தருமபுரி பேருந்து நிலையம் அருகே பிரதமர் மோடி பிறந்தநாளுக்கு வைக்கப்பட்ட பேனரை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜகவினர்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி 75 வது பிறந்தநாளையொட்டி தருமபுரி அதிகமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள சாலை சந்திப்பில் பாஜக நகர தலைவர் ஆறுமுகம் பாஜக நிர்வாகிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்து விளம்பர பதாகையை வைத்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி அளவில் விளம்பர பதாகையில் மோடியின் முகத்தை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கிளித்துள்ளனர். இதனை அறிந்த பாஜகவினர் விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ள இடத்தில், தி