புதுக்கோட்டை: முத்தரையர் மக்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க கோரி பழைய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
Pudukkottai, Pudukkottai | Aug 22, 2025
வீர முத்தரையர் சங்கம் மற்றும் தேசிய பாட்டாளி கட்சியின் நிறுவன தலைவர் கருப்பையா முத்தரையர் தலைமையில் புதுக்கோட்டை பழைய...