புதுக்கோட்டை: மணிமேகலை விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருணா அறிவிப்பு வெளியீடு
Pudukkottai, Pudukkottai | Apr 8, 2025
தமிழக அரசால் வழங்கப்படும் 2024-25 ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர்...