பழனி: பாலாறு அணை அருள்மிகு அமுதீஸ்வரர் திருக்கோயிலில் மாணிக்கவாசகர் குருபூஜையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது
Palani, Dindigul | Jul 2, 2025
சிவபெருமானின் நெஞ்சில் உறைபவர்களில் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகருக்கு ஆடி மாதம் மக நட்சத்திரத்தின் போது குருபூஜை...