மயிலாடுதுறை: கோமதி தியேட்டர் சாலையில் மதுரை மாநாட்டிற்கு முருகன் வேடம் அணிந்த சிறுவனுக்கு கையில் வேல் கொடுத்தEX மாவட்ட தலைவர் வாகன தூக்கம்
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்ட பாரதிய ஜனதா கட்சியினர் முருகன் வேடம் அணிந்த சிறுவனுக்கு முன்னாள் மாவட்ட தலைவர் கையில் வேல் கொடுத்து வாகனத்தை துவக்கி வைத்தார்