அறந்தாங்கி: அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் இருந்து 5 செல்போன்கள் Rs 5000 ரொக்க பணம் திருட்டு
Aranthangi, Pudukkottai | Aug 10, 2025
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக இருந்த ஐந்து நபர்களிடம் ஐந்து செல்போன்கள் ஐந்தாயிரம்...