சிவகங்கை: காவிரி கூட்டு குடிநீர் குழாய் சேதம் பல லட்சம் லிட்டர் தண்ணீர் தண்ணீர் பந்தல் அருகே வீன் இணையத்தில் வைரல் வீடியோ#Viral
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை தண்ணீர் பந்தல் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் காளையார் கோவிலிலிருந்து நாட்டரசன் கோட்டை வழியாக செல்லும் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் சில இடங்களில் சேதமடைந்து, குடிநீர் வெளியேறி அப்பகுதியில் தேங்கி குளம் போன்ற நிலை உருவாகியுள்ளது.