புதுக்கோட்டை: நல்லம்மாள் சமுத்திரத்தில் அமைந்துள்ள ஆலய அறங்காவலரை நீக்க வேண்டி SP அலுவலகத்தில் மனு வழங்கிய 84 ஊர் கிராம முக்கியஸ்தர்கள்
Pudukkottai, Pudukkottai | Aug 7, 2025
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா நல்லம்மாள் சமுத்திரத்தில் அமைந்துள்ள ஆலயம் 84 கிராம பொதுமக்களுக்கு பொதுவான ஆலயம். ...