தூத்துக்குடி: செயின்ட் தாமஸ் மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிலான சிலம்ப விளையாட்டு போட்டி நடைபெற்றது
தூத்துக்குடியில் உலக சிலம்ப விளையாட்டு சங்கம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட சிலம்ப விளையாட்டு சங்கம் சார்பில் மாநில அளவிலான சிலம்பப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் சென்னை மதுரை தேனி விருதுநகர் நெல்லை தென்காசி கன்னியாகுமரி தூத்துக்குடி உள்ளிட்ட இருவருக்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.