ஊத்தங்கரை ரவுண்டானாவில் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் மற்றும் பாபர் மசூதி இடிப்பு நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அமைதி ஊர்வலம் நடந்தது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் சட்ட மாமேதை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 69 ஆவது நினைவு நாளையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது. இப்பேரணி மாவட்ட செயலாளர் குபேந்திரன் தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக ஜிம் மோகன் கலந்து கொண்டார்