திருவண்ணாமலை: கலெக்டர் அலுவலகம் முன்பு இருந்து தேசிய இருவார கண்தான விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் துவக்கி வைத்தார்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து தேசிய இருவார கண்தான விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தர்ப்பகராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்