போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த கூ.மோட்டூர் கிராமத்தில் 40 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பாதையை அடைக்க  முற்பட்டதால் சாலை மறியல்
போச்சம்பள்ளி அடுத்த கூ.மோட்டூர் கிராமத்தில் 40 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பாதையை அடைக்க  முற்பட்டதால் சாலை மறியல் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் சாலையில் அமைந்துள்ளது கூ.மோட்டூர் கிராமம் இந்த கிராமத்தில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த கிராமம் வழியாக கூ.மோட்டூர் முதல் வழியாக செல்லும் கிராம மக்கள் பாதிப்பு