தென்காசி: சாரல் விழாவில் தீ வளையத்தை உடலில் சுற்றியவர் தேசிய கொடியை ஏந்தி சாகசம் செய்த கலைஞர்கள் மெய்சிலிர்க்க வைத்த நிகழ்வு
Tenkasi, Tenkasi | Jul 26, 2025
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சாரல் திருவிழா 20 ஆம் தேதி தொடங்கி இன்று சனிக்கிழமை ஏழாவது நாள் நிகழ்வு நடைபெற்று...