காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்க வளாகத்தில் ஹூண்டாய் மொபிஸ் நிறுவனம் பொது சுகாதாரத் துறைக்கு கிராமப்புறங்களில் சென்று மருத்துவக் குழு மருத்துவ முகாம்கள் நடத்துவதற்கு, நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் திரு. ஹு மின் ஹோ (Hu Min Ho) அவர்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்களிடம் வழங்கினார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பா. முருகேசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.க.