காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாலாஜாபாத் தெற்கு ஒன்றிய திமுகவிற்கு உட்பட்ட அயிமிச்சேரி ஊராட்சியில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு வாலாஜாபாத் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சேகர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது இதில் திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்