விருதுநகர்: ரயிலத்தில் ஐந்தரை கிலோ கஞ்சா பறிமுதல் ரயில்வே போலீஸ் காவல்துறை விசாரணை
*விரைவு ரயில் கஞ்சா கடத்தல் ஐந்து கிலோ கஞ்சா பறிமுதல்* திருநெல்வேலியில் இருந்து மேற்கு வங்காளம் செல்லும் விரைவு ரயில் இன்று காலை விருதுநகர் ரயில் நிலையம் வந்த போது ரயில்வே காவல்துறையினர் தீவிர சோதனை செய்தனர் சோதனையில் அந்த ரயிலில் உள்ள பொதுப் பெட்டி ஒன்றின் இருந்த பையை சோதனை செய்ததில் அதில் ஐந்தரை கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது அந்த பையை பறிமுதல் செய்