திருவாடனை: கீழ்குடியில் குடிநீர் தட்டுப்பாடு-திருவாடானை ஊ.ஒ.அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்ட பெண்கள் #localissue
Tiruvadanai, Ramanathapuram | Jul 21, 2025
குளத்தூர் ஊராட்சி கீழ்குடி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர் இக்கிராமத்தில் அடிப்படை தேவையான...